திடீரென சமுத்திராவை இழுத்த சௌரா அவளை அணைத்தபடி தரையில் விழுந்தான். விழுந்த நொடி அவளோ அவனின் மார்பில் அழுத்தமாக விழுந்ததால் அந்நேரத்திலும் அவன் உணர்வுகள் தாருமாறாக எழுப்பப்பட்டது.வெளியே துப்பாக்கிச்சத்தம் காதைப்பிளந்தது.
ஆட்கள் ஓடும் சத்தமும், அலரும் சத்தமும் தான் கேட்டது.அதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் குழுமி இருந்தனர். “சௌரா எழுந்திருங்க என்றாள்”, ஷாம் அவனோ அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தபடி “நான் எழுந்தா எனக்கு தான் இன்னும் வசதியாக இருக்கும்" என்றான் கள்ளப்புன்னனகையுடன் என்ன என அவனைப்பர்க்க சௌராவின் மேல் தான் வாகாக அமர்ந்திருந்து அவனை எழும்பச் சொல்லிக்...
அத்தியாயம் 24
"பைரவி இந்த நேரத்துல இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்க?"
"என்ன கேட்கிறது இருக்கட்டும் நீ இந்த நேரத்துல இங்க எங்க வந்த?"
"இல்ல நீ போறத பார்த்தேன் அதான் ஏதோ மன குழப்பத்தில் இருக்கிற மாதிரி காலையில் இருந்து உன் முகமே டல்லா இருந்தது தனியா உன்ன விட மனசு இல்லாம உன் பின்னாடியே வந்துட்டேன்."
" அதெல்லாம் ஒன்னும் இல்ல. சின்ன குழப்பம் அதான். இப்ப நான் ரொம்பவே கிளியரா இருக்கேன் சரி ஓகே காலேஜ்ல பார்ப்போம்."
என்றவளின் நிமிர்வான நடையும் தெளிவான முகமும், புன்னகை ததும்பும் இதழ்களும் ரித்தேஷுக்கு நன்றாக புரிந்தது. அவள் தெளிந்து விட்டால் தனக்கு ஆதாயம் கிடைக்காது...
"க்ருஷ் என்ன பண்ணுறீங்க. கைய எடுங்க" இடுப்பில் அழுந்த பதிந்திருந்த கரத்தினை அவள் எடுத்துக் கொள்ள போராடிய போது
"அபூ! கொஞ்ச நேரம்தான். அப்படியே விடேன்" அவன் கெஞ்சலில் அவள் கரத்தினை விட்டுவிட்டாள். இருவருக்கும் மனம் நிறைந்திருந்தது. இன்னமும் கூட இருவருக்கும் நடப்பது இன்னதென்று புரியவில்லை. அதற்காக இந்த உறவின் இனிமையைக் கெடுத்துக் கொள்ள மனமில்லை.
மேலும் சில நிமிடங்கள் கடந்தது. அவன் அப்படியேதான் இருந்தானே தவிர அவளை விலக்கவில்லை.
"கையை எடுங்க க்ருஷ். நான் காலேஜ் போகணும்"
"படிச்சுட்டு இருக்கயா?"
"ஆமா. ஏற்கனவே நான் நிறைய நாள் லீவ் போட்டுட்டேன். கிளம்பணும்"