கார்கோ ஷிப் ப்ளாக் பேர்ளை நெருங்கியதும் கிரேன்கள் மூலம் சிவப்பு நிறமிடப்பட்ட ஆறு கண்டெய்னர்களும் பிளாக் பேர்ளில் ஏற்றப்பட்டது கார்கோ ஷிப்பிற்கு மாறிய சௌராவை கைகுலுக்கி வரவேற்றான் எல்சன்." எல்சன் தாங் யூ" என சௌரா அவனை அனைக்க அழகாக சிரித்தான். வரும் போது கப்பல் மோதி விபத்துக்குள்ளானதை சொல்லியவன் காப்பாற்றப்பட்டவர்களை கார்கோ ஷிப்பிற்கு மாற்றினர்.
எல்சனும் பிளார்க் பேர்ளில் ஏற. மீண்டும் பெருமியூடாவின் மர்மத் தீவை நோக்கி பிளார்க் பேர்ள் தனது பயணத்தை தொடர்ந்தது.டேனியலை...
எந்தவித மாற்றமும் இல்லாமல் கதிர்வேலின் வாழ்க்கை நகர்ந்தாலும் கல்லாடனின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தினான் கதிர்வேல்.
கதிர்வேல் மணிமேகலைக்கு குழந்தை பிறந்த பிறகு அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தான் கல்லாடன்.
அவன் எவ்வளவு முயன்றும் வீட்டுக்குள் அவனால் நுழைய முடியவில்லை. காவல் தெய்வம் அய்யனார் போல் கையில் இரும்பு தடியுடன் வாசலிலேயே காவல் இருந்தார் சாமிக்கண்ணு.
ஒரு முறை அவர் அசந்த நேரமாக பார்த்து தயாளன் கதிர்வேலின் வீட்டிற்கு வந்துவிட்டான். மணிமேகலை அவள் கையில் இருந்த இரும்புத்தடியால் கண்மண் தெரியாமல் அவனை அடித்து துரத்தி விட்டாள்...
ப்ர்னுஷான் வெளியேறியதைத் தொடர்ந்து சண்டகோனோ "நாளைக்கு பார்ட்டி ஏற்பாடு செய்து அடுத்த தலைவனை அறிவிப்போம்" என்றவர் , சந்தோசத்தில் சௌராவை அனைத்து விடுவித்தார்.
துறைமுகத்தில் இறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரினை சுற்றிப் பார்த்தபடி அதனை தொட்டுப் பார்க்க " ரைட் போலாமா? "என்றார் சௌராவிடம். அவனும் "ம்ம் சோர்" என்றான்.
காரின் டிரைவர் சீட்டில் சௌரா அமர, அவன் அருகில் சண்டக்கோண் அமர, கார் கண்ணாடியை இறக்கியவன் "ஷாம்" என அழைக்க, அவளும் கார் அருகில் வர" கெட் இன்" என்றான். அவளும் காரினுள் ஏற காரும் மிதமான வேகத்தில் துறைமுகத்தில் இருந்து நகர்ந்தது. ஜனங்களோ காரை வியப்பில்...