Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,641
வானம்பாடி 50 அத்தியாயங்கள் இருவாச்சி தளத்தில் பதிவிட்டு விட்டேன். இரண்டாம் பாகம் மற்றுமொரு 50 அத்தியாயம் இருக்கு. தேன்சிட்டுகளை விரைவில் எழுதி முடிக்க வேண்டும் என நினைக்கிறன்.
அதனால் சிரமம் பார்க்காமல், papr space தளத்தில் இரண்டாம் பாகத்தை வாசிங்க அன்புள்ளங்களே. தேன் சிட்டு முடிச்சுட்டு வானம்பாடி மீதம் உள்ள அத்தியாயங்களை பதிவேற்றம் செய்கிறேன்.
Papr space ல் கட்டணமின்றி வாசிக்கலாம். கூகுள் அக்கவுண்ட் வழியாகவே உள்ளே செல்லலாம். கதை subscription ல் இருக்கும். Use free pass என்பதை கிளிக் செய்தால் தொடர்ந்து முழுதும் வசித்து விடலாம்.
சிரமத்தை பொறுத்துக்க கொள்ளவும்.